TRB Press News 17-05-2024 - 03B/2023 - ADDENDUM - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 18, 2024

TRB Press News 17-05-2024 - 03B/2023 - ADDENDUM



17-05-2024 - 03B/2023 - ADDENDUM - Press News

ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி

பட்டதாரி ஆசிரியர் வட்டார வளமைய பயிற்றுநர் 2023 2024 ஆம் ஆண்டில் 2222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 25.10.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை (Addendum) அறிவிக்கை எண். 03 / 2023 15.112023 அன்று வெளியிடப்பட்டது. மேலும், 610 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை (Addendum அறிவிக்கை எண். 0382023 ஆசிரியர் தேர்வு வாரிய (website http www.trb.tn.gov.in) 17.05.2024 வெளியிடப்படுகிறது.

நாள் 17.05.2024 CLICK HERE TO DOWNLOAD TRB Press News PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.