ஆசிரியர் நியமனம் - போலி தகவல்களை நம்ப வேண்டாம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல் Teacher appointment - Don't rely on bogus information: School Education Department guidance
கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக வெளியான தகவல்கள் போலியானவை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 37,588 அர சுப் பள்ளிகள் இயங்கி வரு கின்றன. அங்கு ஏறத்தாழ 53 லட்சம் மாணவர்கள் பயில் கின்றனர்.
இந்த நிலையில், அரசுப் பள் ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனங்கள் நடைபெறுவதாக குறுஞ் செய்தி ஒன்று சமூக வலைதங்களில் பரவி வருகிறது
السبت، 4 مايو 2024
New
ஆசிரியர் நியமனம் - போலி தகவல்களை நம்ப வேண்டாம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.