அமைச்சர் தகவல்; ஆசிரியர்கள் குஷி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 1 مايو 2024

அமைச்சர் தகவல்; ஆசிரியர்கள் குஷி!



இனி EMIS இணையதளத்தில் வருகை பதிவை தவிர வேறு எந்த பதிவையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள தேவையில்லை

அமைச்சர் தகவல்; ஆசிரியர்கள் குஷி!

வரும் ஜூன் மாதம் முதல், எமிஸ் இணையதளத்தில் வருகைப் பதிவு தவிர, ஆசிரியர்கள் வேறு எந்த பதிவினையும் பதிவிட வேண்டாம். மற்ற பதிவுகளுக்கென பிரத்யேகமாக 14,000 ஊழியர்கள் தேர்வு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தகவல்

هناك تعليق واحد:

  1. எந்த தேர்வு அடிப்படையில் 14,000 பேரை தேர்ந்தெடுத்து இருக்காங்கன்னு தெரியல. சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு தான் மாணவர்களை பற்றி தெரியும். ஏனோ புதுசா சொல்றாங்க செயல்பாட்டுக்கு வந்தா தெரியும்

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.