உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை - அறிவிப்பு - கடைசி நாள் : 07/06/2024
International Tamil Research Institute Admission - Notification - Last Date : 07/06/2024
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை - அறிவிப்பு
தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்க்கான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்ட (Five Years Integrated P.G. M.A. Tamil) மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன.
www.ulakaththamizh.in
என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (அ) நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்பட கடைசி நாள் : 07/06/2024
பல்பெற மேற்காணும் முகவரியை ள்ளலாம் (அ) நிறுவன வலைதளத்தில் ரத்து தெரிந்து கொள்ளலாம்.
முகவரி:
இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம். தரமணி, சென்னை-600113. (தொலைபேசி-044 22542992
الجمعة، 24 مايو 2024
New
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை - அறிவிப்பு - கடைசி நாள் : 07/06/2024
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.