31.05.2024க்குள் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 22 مايو 2024

31.05.2024க்குள் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



31.05.2024க்குள் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! Director of School Education orders to provide textbooks and notebooks to schools by 31.05.2024!

2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் மாணவ / மாணவியருக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு தலைமை செயலர் அவர்களால் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பார்வை 2 ல் காணும் அரசுக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

31.05.2024க்குள் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தையல் பணிகள் மேற்கொள்ளும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை. சோதனை அடிப்படையில் 50 பள்ளிகளுக்கு செயல்படுத்த திட்டம்

தற்போது வழங்கப்படும் சீருடையின் அளவில் மாணவர்களுக்கு ஏற்ப மாறுபாடு இருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், ஒவ்வொரு 50 பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தனித்தனியாக அளவு எடுத்து, மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தைக்க திட்டம் CLICK HERE DSE - Book and Note Distribution Proceedings PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.