கடந்த ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவதில் TNPSC குளறுபடி.
4 வாரத்திற்குள் முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி, மாற்றியமைப்பட்ட
பட்டியலை வெளியிட உத்தரவு.
அதிமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட 18 மாவட்ட கல்வி அதிகாரிகளின் பணி நியமனத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனம் ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு
இனசுழற்சி முறை பின்பற்றி இடஒதுக்கீடு வழங்காமல் பணிநியமனங்கள் வழங்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
الجمعة، 3 مايو 2024
New
Breaking News : 18 மாவட்ட கல்வி அதிகாரிகளின் பணி நியமனத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.