TNPSC Annual Planner 2024 Revised - TNPSC - தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 24, 2024

TNPSC Annual Planner 2024 Revised - TNPSC - தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு - PDF



TNPSC Annual Planner 2024 Revised - TNPSC - தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு - PDF

குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு... TNPSC Exam Planner Revised

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு.

குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்!

தேர்வாணையத்தின் திருத்தியமைக்கப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை இன்று (ஏப். 24) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, குரூப்-4 தேர்வு ஜூன் மாதம் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13-ஆம் தேதியும், குரூப்-2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28-ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவும் நிறைவடைந்துவிட்டது.

அதேபோல, குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மார்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 27-ஆம் தேதி கடைசி நாளாகும். CLICK HERE TO DOWNLOAD TNPSC Annual Planner 2024 Revised PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.