இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 26 أبريل 2024

இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல்



இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல்

31-12-1997 க்கு முன் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இடைநிலை ஆசிரியராக நியமனம் பெற்றோரின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

01.01.2024- நிலவரப்படி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 31.12.1997 க்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடுதல் சார்ந்து தொடக்க கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்! CLICK HERE CLICK HERE TO DOWNLOAD மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.