50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இனிமேல் கருத்தாளர்களாக செல்ல முடியாது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 3 أبريل 2024

50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இனிமேல் கருத்தாளர்களாக செல்ல முடியாது!

50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இனிமேல் கருத்தாளர்களாக செல்ல முடியாது! Teachers above 50 years of age can no longer go as commentators!

மாநில / மாவட்ட / ஒன்றிய அளவில் கருத்தாளர்களாக மிகச் சிறப்பாக செயல்பட்ட தொடக்கக் கல்வி , உயர் தொடக்கக் கல்வி , உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு ஆசிரியர்களை பாடவாரியாக நான்கு ( 4 ) பேர் வீதம் தெரிவு செய்து இணைப்பில் உள்ள Google link do 03.04.2024 இன்று மாலை 04.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யவும்... குறிப்பு :

1 ) ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஆர்வமும் ஊக்கமும் உள்ள ஆசிரியர்களாட இருத்தல் வேண்டும்

2 ) 50 வயதிற்கு கீழ் உள்ள ஆசிரியர்களாக இருத்தல் வேண்டும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.