தேர்தல் பணியில் ஆசிரியர் மரணம்!!!
*சேலம் மாவட்டம் மின்னாம் பள்ளி பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளி பட்டதாரி(கணிதம்) ஆசிரியர் திருமதி ஜீவா அவர்களின் கணவரும் தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் வாழப்பாடி வட்ட செயலாளரும் இராமலிங்க புரம் அரசு உயர் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியருமான திரு.செல்வராஜ் அவர்கள் தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பும் போது அகால மரணம் அடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் மேலும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது சார்பிலும் சேலம் மாவட்ட தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
இவண்
மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
சேலம் மாவட்டம்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.