IFHRMS APRIL 2024 INCOME TAX CALCULATION குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 28, 2024

IFHRMS APRIL 2024 INCOME TAX CALCULATION குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி



IFHRMS APRIL 2024 INCOME TAX CALCULATION குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி:

பல்வேறு ஆசிரியர் & அரசு ஊழியர் இயக்கங்கள் தொடர்ச்சியாக கருவூலத்துறை தலைமை அலுவலகம், தலைமைச் செயலகம், நிதித்துறை ஆகியவற்றில் நேரடியாக சென்று முறையிட்டதன் பயனாய் இன்று வருமான வரி பிடித்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது.

ஏப்ரல் மாத ஊதியத்தில் வருமான வரி மாற்றம் செய்ய option வழங்கப் பட்டுள்ளது. உதாரணமாக:

ஊழியர் தம் வருமான வரி அதிகமாக இருப்பதாக கருதினால் அந்த வருமான வரி தொகையினை delete செய்யும் option வழங்கப் பட்டுள்ளது.

Elements to delete:

1. GTN Deduction information

2. GTN Income information

3. GTN Income tax information

4. GTN Taxble HRA

Above all elements are effective Date is 01- Apr-2024 இந்த முறையில் delete செய்யும் பட்சத்தில் அவருடைய வருமான வரி பிடித்தம் அகற்றப்படுகிறது. பின்பு எப்போதும் போல் DUES DEDUCTION சென்று GTN INCOME TAX CALCULATION என்கின்ற OPTION வழங்கி சரியான வருமான வரியை உள்ளீடு செய்து MARK FOR RETRY செய்தால் வருமான வரி பிடித்தம் மாறி விடுகிறது. அனைத்து ஆசிரியர்களும் இதை பயன் படுத்திக் கொள்ளவும்.

இதற்கு தொடர் முயற்சி மேற் கொண்ட அனைத்து இயக்கத்திற்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்!

🟣 தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் 👉 https://bit.ly/4bdOnxk

🟣 தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF) 👉 https://bit.ly/3w8hh3g

🟣 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 👉 https://bit.ly/3Uja7kM

🟣 தேசிய ஆசிரியர் சங்கம் -தமிழ்நாடு 👉 https://bit.ly/3Uj1gzD

🟣 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு 👉 https://bit.ly/3Ugt9YT

🟣 தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் 👉 https://bit.ly/4dpY1iy

🟣 தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் 👉 https://bit.ly/44jgYz7

🟣 பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு 👉 https://bit.ly/3JCI5Mg

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.