மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் விடுமுறை அறிவிப்பு
மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளிக்கு இன்று விடுமுறை
டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளிக்கு இன்று விடுமுறை
சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கும் விடுமுறை
மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இன்று விடுப்பு
அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளிக்கு சிறுத்தை நடமாட்டத்தால் இன்று விடுமுறை அறிவிப்பு
7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
சிறுத்தை நடமாட்டம் - 7 பள்ளிகளுக்கு விடுமுறை
"பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் நடைபெறும்"
கூறை நாடு பகுதியில் சிறுத்தை அச்சுறுத்தல் உள்ள 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.
الخميس، 4 أبريل 2024
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.