இந்திய வருமான வரித்துறைக்கு அரசு ஊழியர் ஆசிரியர்கள் குமுறல் கடிதம் Grievance letter of government employees teachers to Income Tax Department of India
இந்திய வருமான வரித்துறைக்கு அரசு ஊழியர் ஆசிரியர்கள் குமுறல் கடிதம்.
இந்திய வருமானவரித்துறை ஆண்டுதோறும் அரசு ஊழியர் ஆசிரியர் பெருமக்களுக்கு பிப்ரவரி மாதம் வருமான வரி பிடித்தம் செய்வதாக நடைமுறையில் இருந்து வருகிறது.
அடுத்ததாக இன்னொரு முறை வைத்துள்ளார்கள் மாதம் மாதம் விருப்பம் உள்ளவர்களை மட்டும் வருமான வரியில் பிடித்தம் செய்து வந்தார்கள்.
தற்போது அந்த நிலை மாற்றப்பட்டு அனைவருக்கும் கட்டாயமாக மாத வருமானத்தில் வருமான வரியை பிடித்து விடுகிறார்கள்.
நாங்கள் என்ன வருமான வரி ஏய்ப்பு செய்கிறோமா?..
இல்லை நாங்கள் வாங்க ஊதியத்திற்கு வருமான வரி கட்டவில்லையா?..
இதுவரை எத்தனை அரசு ஊழியர் ஆசிரியர் பெருமக்கள் வருமான வரி செலுத்தாமல் வரியைப்பு செய்துள்ளார்கள் என்பதை பட்டியலிட முடியுமா உங்களால்?..
உங்களுக்கு என்ன தெரியும்?
அரசு ஊழியர், ஆசிரியர்கள் என்றால் அதிகமான ஊதியம் வாங்குகிறார்கள் என்று தானே பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD ஆசிரியர்கள் குமுறல் கடிதம் PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.