Exams and School Working Days Regarding Tiruvannamalai DEEO proceedings
திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள்
ந.க.எண். 1293/ஆ5/2024, நாள். 04.04.2024.
பொருள்:
தொடக்கக் கல்வி திருவண்ணாமலை கல்வி மாவட்டம் - மாணவர்கள் கோடை விடுமுறை மற்றும் பள்ளி நிர்வாக பணிகள் கவனித்தல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக.
2023-2024 ஆம் கல்வியாண்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளித்தல் மற்றும் பள்ளி நிர்வாக பணிகள் கவனிக்கும் பொருட்டு கீழ்காணும் அறிவுரைகள் பின்பற்றுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஐந்தாம் தேதி அன்றோடு ஆண்டு தேர்வுகள் முடிவடைகிறது ஆறாம் தேதி முதல் அந்தக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையாக கருதலாம்.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD DEEO proceedings PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.