மாவட்ட நீதிமன்றங்களில் 17 பிரிவுகளில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27, 2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 28, 2024

மாவட்ட நீதிமன்றங்களில் 17 பிரிவுகளில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27, 2024



மாவட்ட நீதிமன்றங்களில் 17 பிரிவுகளில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27, 2024

mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2320 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...

பொதுவான அறிவுரைகள் , இணையதளத்தில் பதிவு செய்யும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும் ( www.mhc.tn.gov.in ) .


இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.05.2024

CLICK HERE TO DOWNLOAD Notification PDF

CLICK HERE மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள் & அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.