TNSED Manarkeni App Download - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 10 مارس 2024

TNSED Manarkeni App Download



TNSED Manarkeni App Download

தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநிலகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இணைந்து பல்வேறு மாணவர் நலம் சார்ந்து வீடியோக்கள் தயாரித்து வழங்குகின்றனர். அதன் அடிப்படையில் மணற்கேணி இணையதளம் வாயிலாகவும் , மணற்கேணி மொபைல் ஆப் மூலமாகவும் வீடியோ பாடங்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மருத்துவப் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் விதமாக உயர்நிலை சிந்தனை வீடியோக்கள் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அதனை மாணவர்கள் பார்த்து பயன்பெற ஆசிரியர்களாக நீங்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி மணற்கேணி இணையதளம் மணற்கேணி மொபைல் ஆப்பை பயன்படுத்த வழி காட்டுங்கள்.. ஆப் டவுன்லோட் செய்ய
CLICK HERE

இணையதள முகவரி
CLICK HER

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.