கல்விச் செயற்பாட்டாளர் ஆசிரியை சு. உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் - அம்பலமாகும் அரச பயங்கரவாதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 8 مارس 2024

கல்விச் செயற்பாட்டாளர் ஆசிரியை சு. உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் - அம்பலமாகும் அரச பயங்கரவாதம்



கல்விச் செயற்பாட்டாளர் ஆசிரியை சு. உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் - அம்பலமாகும் அரச பயங்கரவாதம்

கல்வி சமூக செயற்பாட்டாளர் ஆசிரியர் சகோதரி திருமதி சு உமா மக மகேஸ்வரி அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிகழ்வு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கவும் பய உணர்வை ஏற்படுத்தவும் செய்யப்பட்ட நடவடிக்கையாகும்.

இவ்விடயத்தில் அரசு தோற்கப் போவது உறுதி என்றாலும் கூட ஒன்றை சொல்லிக் கொள்கிறோம்



அரசு பயங்கரவாதம் சமூகச் செயற்பாட்டாளர் ஆசிரியர் சகோதரி திருமதி சு உமா மக மகேஸ்வரி அவர்கள் பணியிடை நீக்க செய்யப்பட்ட நிகழ்வு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் எச்சரிக்கை விற்கவும் பய உணர்வை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD அம்பலமாகும் அரச பயங்கரவாதம் PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.