ஊக்க ஊதிய உயர்வு சார்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 18 مارس 2024

ஊக்க ஊதிய உயர்வு சார்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.



ஊக்க ஊதிய உயர்வு சார்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தோழர்களுக்கு வணக்கம்

10 .03 .2020 ஊக்க ஊதிய உயர்வுக்காக நம் சங்கத்தின் சார்பாக தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று (18.03.2024) விசாரணைக்கு வந்தது .

நமது வழக்கறிஞர் சீனியர் திரு. லஜபதிராய் அவர்கள் ஆஜரானார்கள்.

அரசு தரப்பில் சென்னையில் இருந்து அரசு தலைமை வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராக வருவதால் 25.03. 2024 - ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தகவல் : TNPTF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.