Middle School HM to BEO Panel - நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு - Director Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 1 مارس 2024

Middle School HM to BEO Panel - நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு - Director Proceedings



Middle School HM to BEO Panel - நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு - Director Proceedings - Middle School HM to BEO Panel - Order to send details of Middle School Headmasters - Director Proceedings

வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்ற நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்ப DEE உத்தரவு.

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் 2024 ஆம் ஆண்டு 01.01.2024 நிலவரப்படி மாநில அளவில் தகுதிவாய்ந்தோர் பட்டியல் (Panel List) தயார் செய்தல் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2011 & முன்னர் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2023 க்குள் முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்பக் கோருதல் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ... DEE Proceedings CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.