மார்ச் 8 அரசு விடுமுறை? - தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 5 مارس 2024

மார்ச் 8 அரசு விடுமுறை? - தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?



Is March 8 a public holiday? - What decision will the Tamil Nadu government take? - மார்ச் 8 அரசு விடுமுறை? - தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?

மார்ச் 8 ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவராத்திரி அன்று சிவன் கோவில்களில் மட்டுமின்றி குலதெய்வ கோவில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள்.

விரைவில் தேர்தல் வரவுள்ளதால் சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் மார்ச் 8ம் தேதி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து விடுமுறை அளிக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.