10ஆம் வகுப்பு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 15.03.2024 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - DGE அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 7, 2024

10ஆம் வகுப்பு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 15.03.2024 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - DGE அறிவிப்பு



Class 10 Admit Card Downloadable from 15.03.2024 - DGE Notification 10ஆம் வகுப்பு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 15.03.2024 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - DGE அறிவிப்பு நடைபெறவுள்ள பொதுத்தேர்வெழுதவுள்ள மார்ச் / ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 15.03.2024 பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.