ஆசிரியர்களுக்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வேண்டும் - ஆசிரியர் கூட்டணி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 18 فبراير 2024

ஆசிரியர்களுக்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வேண்டும் - ஆசிரியர் கூட்டணி



ஆசிரியர்களுக்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வேண்டும் - ஆசிரியர் கூட்டணி

ஆசிரியர் சங்கங்க ளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டா லின் திங்கள்கிழமைவெளியிடவேண் டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசி ரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. சென்னையில் உள்ள இந்த அமைப் பின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கி ழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் கூட்டமைப் பின் பொதுச் செயலர் இரா. தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜாக்டோ-ஜியோ அமைப்பின்சார் பில் கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துக்கூறினோம்.முதல்வர்எங்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.