நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 9 فبراير 2024

நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மார்ச் 9ஆம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம்

மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிப்பு.

www.nta.ac.in, exams.nta.ac.in ஆகிய இணையதள முகவரிகள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2017 முதல் 8வது ஆண்டாக நீட் தேர்வு நடைபெற உள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.