Joint Director and related posts - Transfer of posts - Order - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 5 فبراير 2024

Joint Director and related posts - Transfer of posts - Order



Joint Director and related posts - Transfer of posts - Order - தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது

பள்ளிக் கல்வித் (பக1(1)) துறை

05.02.2024

ஆணை

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-11ஐச் சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

2 திருமதி.செ.அமுதவல்லி, இணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம் என்பார் முழு கூடுதல் பொறுப்பு வகித்துவரும் பொது நூலக இணை இயக்குநர் பணியிடத்திற்கு தற்பொழுது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குநராகப் பணிபுரியும் திரு.ஆர்.சுவாமிநாதன் என்பாருக்கு முழு கூடுதல் பொறுப்பாக வழங்கியும் அரசு ஆணையிடுகிறது.

3. இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.