பொதுத்தேர்வில் ஜெயிப்பது எப்படி? How to win in public exam?
"கடின உழைப்பு, எழுத்துப்பயிற்சி இருந்தால் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்”
பொதுத்தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அதை எளிதாக எதிர்கொள்வது குறித்து நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களின் ஆலோசனைகள்:
1. ஒவ்வொரு பத்தியாக (பாராகிராப்) பிரித்து படித்தால் பெரிய கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம். முதலில் கேள்விகளை முழுமையாக புரிந்து கொண்டு, விடை அளிக்க வேண்டும். தினமும் "டைம் டேபிள்' தயாரித்து ஒவ்வொரு பாடமாக படிக்க வேண்டும். அதை தவறாமல் எழுதி பார்த்தால் மனதில் பதியும். தேர்வு அறைக்கு செல்லும் போது பதற்றத்தை தவிர்க்க வேண்டும். தேர்வின் போது மற்றவர்களை வேடிக்கை பார்க்கக்கூடாது.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பொதுத்தேர்வில் ஜெயிப்பது எப்படி PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.