தமிழக அரசு ஊழியர்கள் 80CCDல் (1,50,000 வரை சேமிப்பு) CPS தொகையை கழிக்க அனுமதிக்கும் வருமான வரித்துறை, - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 17 فبراير 2024

தமிழக அரசு ஊழியர்கள் 80CCDல் (1,50,000 வரை சேமிப்பு) CPS தொகையை கழிக்க அனுமதிக்கும் வருமான வரித்துறை,

Income Tax Department allows Tamil Nadu government employees to deduct CPS amount in 80CCD (savings up to 1,50,000). தமிழக அரசு ஊழியர்கள் 80CCDல் (1,50,000 வரை சேமிப்பு) CPS தொகையை கழிக்க அனுமதிக்கும் வருமான வரித்துறை,

தமிழக அரசு ஊழியர்கள் 80CCDல் (1,50,000 வரை சேமிப்பு) CPS தொகையை கழிக்க அனுமதிக்கும் வருமான வரித்துறை,

நீங்கள் மத்திய அரசின் CPS திட்டத்தில் இணையாததால்

80CCD(1B)-ல் கழிக்க முடியாது என எப்படி மறுக்க முடியும்..? அப்படியென்றால், 80CCD-யிலும் கழிக்க அனுமதிக்க கூடாதல்லவா..?

80CCD-ல் அனுமதித்தும், 80CCD(1B)-ல் மறுத்தும் வாய்மொழியாக உத்தரவிடுவது எந்தவகையில் சரி?

80CCD(2)-ல் தான் அரசின் பங்கு தொகையை கழிக்க முடியும்.

(இதை மட்டுமே அவர்கள் மறுப்பது சரி)

TNPTF கேள்வி????👇

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.