பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை கண்டித்து நாளை 4.2.2024 ஆர்ப்பாட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 3 فبراير 2024

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை கண்டித்து நாளை 4.2.2024 ஆர்ப்பாட்டம்



பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை கண்டித்து நாளை 4.2.2024 ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு அரசாணை எண்:243 பள்ளிக்கல்வித்துறை நாள் 21.12.2023 உத்தரவு மூலம் தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விரோதமான, துரோகமான,99.99% ஆசிரியர்கள் விரும்பாத, எதிர்க்கின்ற செயலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், கல்வித்துறை உயர் அலுவலர்களும் செய்துவருவது ஆசிரியர்கள் மத்தியில் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD நாளை 4.2.2024 ஆர்ப்பாட்டம் PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.