Action will be taken against 1,000 teachers who did not evaluate the public exam answer sheets properly.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 7 فبراير 2024

Action will be taken against 1,000 teachers who did not evaluate the public exam answer sheets properly..



Action will be taken against 1,000 teachers who did not evaluate the public exam answer sheets properly.. பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை..

விடைத்தாள் மதிப்பீடு குளறுபடி - நடவடிக்கை

கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வுத்துறை பரிந்துரை 1,000 ஆசிரியர்களும் இந்த ஆண்டு தேர்வு பணிகளில் இருந்து விடுவிப்பு.

கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை..

விடைத்தாள் மதிப்பீடு குளறுபடி - நடவடிக்கை

கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை..

துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வுத்துறை பரிந்துரை..

1,000 ஆசிரியர்களும் இந்த ஆண்டு தேர்வு பணிகளில் இருந்து விடுவிப்பு.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.