நாளை 03.02.2024 சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 2 فبراير 2024

நாளை 03.02.2024 சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பொருள்

பள்ளிக்கல்வி காஞ்சிபுரம் மாவட்டம் சனிக்கிழமை வேளை நாட்களாக அறிவிக்கப்பட்ட தொடர்பாக 03.02.2024 சணிக்கிழமை விடுமுறை அறிவித்தல்

பார்வையில் காணும் கடிதத்தின்படிய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 03.02.2024 அன்று வேளை நாளாக அறிவிக்கப்பட்டது. தற்போது மேற்படி தினத்தில் NMMS தேர்வு நடைபெற உள்ளதால், 03.02.2024 சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.