கட்சிச் சூதில் கரைக்கப்பட்டு வரும் ஆசிரியர் இனம்! - செல்வ.ரஞ்சித் குமார் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 10 فبراير 2024

கட்சிச் சூதில் கரைக்கப்பட்டு வரும் ஆசிரியர் இனம்! - செல்வ.ரஞ்சித் குமார்



கட்சிச் சூதில் கரைக்கப்பட்டு வரும் ஆசிரியர் இனம்! - செல்வ.ரஞ்சித் குமார்

243 சரியா தவறா என்பதைத் தாண்டி, அரசுக்கு நன்றி அறிப்பு மாநாட்டில், முதல்வர் & ப.க.து அமைச்சர் படம் சரி. . . திரு.உதயநிதி ஸ்டாலின் & திரு.கே.என்.நேரு அவர்களுக்கும் ப.க.துறையின் 243க்கும் என்ன சம்பந்தம்? இது தமிழ்நாட்டு அரசிற்கான ஆசிரியர் சங்கங்களின் நன்றி அறிவிப்பு மேடையா? ஆசிரிய சங்கங்களைப் பிரித்தெடுத்துள்ள DMKன் கட்சிச் சாதனை மேடையா?

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD கட்சிச் சூதில் கரைக்கப்பட்டு வரும் ஆசிரியர் இனம்!

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.