கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்முகத் தேர்வு நாள்: 23.2.2024 முதல் 25.2.2024 வரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 19, 2024

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்முகத் தேர்வு நாள்: 23.2.2024 முதல் 25.2.2024 வரை



கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்முகத் தேர்வு நாள்: 23.2.2024 முதல் 25.2.2024 வரை Teacher Job in Kendriya Vidyalaya School: Interview Date: 23.2.2024 to 25.2.2024

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மதுரையில் செயல்பட்டு வரும் பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தற்காலிகம் மற்றும் பகுதிநேர ஆசிரியர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்களை வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள்:

பணி: Primary Teacher(PRT)

சம்பளம்: மாதம் ரூ.21,250

பணி: Post Graduate Teacher(PGT)

சம்பளம்: மாதம் ரூ.27,500

பணி: Trained Graduate Teachers(TGT)

சம்பளம்: மாதம் ரூ.26,250

பணி: Tamil Teacher

சம்பளம்: மாதம் ரூ.18,750

பணி: Computer Instructor

சம்பளம்: மாதம் ரூ.26,250

பணி: Sports and Games Coach

சம்பளம்: மாதம் ரூ.21,500

பணி: Special Educator

சம்பளம்: மாதம் ரூ.21,250

பணி: Educational Counsellor

சம்பளம்: மாதம் ரூ.26,250

பணி: Staff Nurse

சம்பளம்: நாள்தோறும் ரூ.750 விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் 1,768 இடைநிலை ஆசிரியர் வேலை!

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: PM SHRI KENDRIYA VIDYALAYA, No.1, NARIMEDU, MADURAI-625002, PHONE.0452-2531361

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 23.2.2024 முதல் 25.2.2024 வரை

விண்ணப்பிக்கும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு https://no1madurai.kvs.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடம் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும். சிபிஎஸ்இ விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

மேலும் கல்வித் தகுதி,பணி அனுபவம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://no1madurai.kvs.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை படித்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.