தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNGTA) அரசு தேர்வு துறை இயக்குனர் அவர்களுக்கு கோரிக்கை - 12.02.2024 - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 12 فبراير 2024

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNGTA) அரசு தேர்வு துறை இயக்குனர் அவர்களுக்கு கோரிக்கை - 12.02.2024 - PDF



Tamil Nadu Graduate Teachers Association (TNGTA) Request to Director, Department of Government Examinations - 12.02.2024 - PDF - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNGTA) அரசு தேர்வு துறை இயக்குனர் அவர்களுக்கு கோரிக்கை - 12.02.2024 - PDF

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNGTA) 12.02.2024

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது போல முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்த ஆய்வாளர்கள் கொண்ட குழுவில் 6 உதவி தேர்வாளர்கள் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,மேல்நிலை பொதுத்தேர்வுக்கு வழங்கப்படுவதற்கு சமமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, தேர்வு பணி மற்றும் மதிப்பீட்டு பணி உழைப்பூதியங்கள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிப்புமிகு அரசு தேர்வு துறை இயக்குனர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

து.சோமசுந்தரம்

மாநில பொதுச் செயலாளர்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNGTA) CLICK HERE TO DOWNLOAD (TNGTA) அரசு தேர்வு துறை இயக்குனர் அவர்களுக்கு கோரிக்கை - 12.02.2024 - PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.