பள்ளி மேலாண்மைக் குழு- பள்ளித் தலைமையாசிரியர்கள்- பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாவட்ட அளவிலான மாநாடு 09.02.2024 அன்று நடைபெறுதல்- சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 7, 2024

பள்ளி மேலாண்மைக் குழு- பள்ளித் தலைமையாசிரியர்கள்- பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாவட்ட அளவிலான மாநாடு 09.02.2024 அன்று நடைபெறுதல்- சார்பு

School Management Committee- School Headmasters- District Level Conference for School Management Committee Heads to be held on 09.02.2024- Pro. [ பள்ளி மேலாண்மைக் குழு- பள்ளித் தலைமையாசிரியர்கள்- பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாவட்ட அளவிலான மாநாடு 09.02.2024 அன்று நடைபெறுதல்- சார்பு

திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

07.02.2024 பொருள்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி- திருப்பத்தூர் மாவட்டம்- பள்ளி மேலாண்மைக் குழு- பள்ளித் தலைமையாசிரியர்கள்- பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாவட்ட அளவிலான மாநாடு 09.02.2024 அன்று நடைபெறுதல்- சார்பு.

Principal Secretary to Government, School Education Department, D.O. Letter No.efile.204/SSA2/2024-1, Dated: 11.01.2024

2. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை அவர்களின் கடித ந.க.எண்.1680/அ11/பமேகு/ஒபக/2023 πή: 01.02.2024.

மேற்காண் பொருள் மற்றும் பார்வைக்கிணங்க, பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்த, மதிப்புமிகு.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாவட்ட அளவிலான மாநாடு 09.02.2024 அன்று காலை 9.00 மணியளவில் திருப்பத்தூர் ஸ்ரீ அமிர்தா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டிற்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி/ இடைநிலை) பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள், தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ), SMC வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், DTU-ஆசிரியர் பயிற்றுநர்கள் (12 நபர்கள்), பள்ளி மேலாண்மைக்குழு கருத்தாளர்கள் ஆகியோர் அனைவரும் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறும், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழினை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கு உரிய வழியாக அனுப்பி மாநாட்டில் கலந்துகொள்ள தெரிவிக்குமாறும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.