முதுகலை ஆசிரியர்கள் தேவை - (அரசு உதவி பெறும் பள்ளி) - விண்ணப்பிக்க கடைசி நாள் -26.02.2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 23 فبراير 2024

முதுகலை ஆசிரியர்கள் தேவை - (அரசு உதவி பெறும் பள்ளி) - விண்ணப்பிக்க கடைசி நாள் -26.02.2024

Post Graduate Teachers Wanted - Working in Govt Pay Scale - Applications invited up to 26.02.2024 முதுகலை ஆசிரியர்கள் தேவை - அரசு ஊதிய விகிதத்தில் பணி - 26.02.2024 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

அருள்மிகு வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் மேல்நிலைப்பள்ளி

சாமளாபுரம், திருப்பூர் - 641 668 (அரசு உதவி பெறும் பள்ளி)

முதுகலை ஆசிரியர்கள் தேவை

அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மேற்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து 26.02.2024 மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. செயலர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.