உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு குறித்த செய்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 12 فبراير 2024

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு குறித்த செய்தி

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு குறித்த செய்தி

அனைவருக்கும் வணக்கம்

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு குறித்து நிறைய நண்பர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த வழக்குகளை 2016 லிருந்து கூர்ந்து கவனித்து வருபவன் என்கின்ற அடிப்படையில் சில விஷயங்களை பகிர்கிறேன்.

மார்ச் 2023 இல் வெளியான சென்னை உயர் நீதி மன்ற டிவிஷன் பெஞ்சின் உத்தரவு பட்டதாரி ஆசிரியர்களுக்கு சாதகமாக உள்ளது.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு குறித்த செய்தி PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.