NMMS Feb 2024 - தேர்வு முடிவுகள் நாளை (28.02.2024) பிற்பகல் 04.00 மணிக்கு வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 27 فبراير 2024

NMMS Feb 2024 - தேர்வு முடிவுகள் நாளை (28.02.2024) பிற்பகல் 04.00 மணிக்கு வெளியீடு!



NMMS Feb 2024 - தேர்வு முடிவுகள் நாளை (28.02.2024) பிற்பகல் 04.00 மணிக்கு வெளியீடு! NMMS Feb 2024 - Exam Results Release Tomorrow (28.02.2024) at 04.00 PM!

நாளை (28.02.2024) பிற்பகல் 04.00 மணிக்கு NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு! அரசுத்தேர்வுகள் இயக்ககம் - சென்னை-6

தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை திட்டத் தேர்வு (NMMS EXAMINATION) -ग्री 2024-क़ां प्रपथका तीज क செய்திக்குறிப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான क्रां (NMMS EXAMINATION)- 03.02.2024 भाला तु m. இத்தேர்வில் 2,25,490 மாணாக்கர்கள் பங்கு பெற்றனர். இத்தேர்வின் முடிவுகள் 28.02.2024 भां पीक 4.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. எனவே இத்தேர்வெழுதிய शाकंझांकना www.dge.tn.gov.in न पक्राउंड Results στοότη தலைப்பில் சென்று தேசிய வருவாய்வழி ȳÍ (NMMS மற்றும் தகுதி EXAMINATION)- முடிவுகள் பிப்ரவரி -2024 என்ற பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். மேலும் தெரிவு செய்யப்பட்டோரின் பட்டியலும் Sذत्रीमा National Means Cum Merit Scholarship Scheme Examination என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.