பள்ளிக்கல்வித் துறை மற்றும் சிவ் நாடார் பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 21 فبراير 2024

பள்ளிக்கல்வித் துறை மற்றும் சிவ் நாடார் பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!



MoU between School Education Department and Shiv Nadar Foundation! பள்ளிக்கல்வித் துறை மற்றும் சிவ் நாடார் பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!..

6 - 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைப்பது குறித்து ஒப்பந்தம் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் பள்ளிக்கல்வித் துறை மற்றும் சிவ் நாடார் பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

6 - 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைப்பது குறித்து ஒப்பந்தம்

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.