சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர்கள் விரைவில் அடுத்த கட்ட போராட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 3, 2024

சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர்கள் விரைவில் அடுத்த கட்ட போராட்டம்



Equal pay for equal work - Teachers' next phase of struggle soon சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர்கள் விரைவில் அடுத்த கட்ட போராட்டம்

நாளை முடிவாகும் அடுத்த கட்ட போராட்டம் !

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி , அடுத்த போராட்டம் நடத்துவது குறித்து நாளை பிப் . , 4 ல் திருச்சி சமயபுரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.