டிட்டோஜேக் 29.01.24 நாளிட்ட மாநில உயர்மட்டக்குழு தீர்மானங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 1 فبراير 2024

டிட்டோஜேக் 29.01.24 நாளிட்ட மாநில உயர்மட்டக்குழு தீர்மானங்கள்



டிட்டோஜேக் 29.01.24 நாளிட்ட மாநில உயர்மட்டக்குழு தீர்மானங்கள்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 29.01.2024 அன்று மாலை 05.30 மணிமுதல் 07.20 மணிமுடிய காணொளி வாயிலாக நடைபெற்றது.

டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் , தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான திரு.இரா.தாஸ் அவர்கள் தலைமை ஏற்றார் . காணொளிக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரின் கருத்துக்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .

tittojac 29.01.24 Agenda

CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.