"அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்" - அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை புதியதாக தோற்றுவித்தல் - ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 29, 2024

"அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்" - அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை புதியதாக தோற்றுவித்தல் - ஆணை



"அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்" - அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை புதியதாக தோற்றுவித்தல் - ஆணை - "Graduate Teachers for All Subjects" - Creation of 114 Graduate Teacher Posts in Government / Municipal Middle Schools - Ordinance

பள்ளிக்கல்வி - அறிவிப்புகள் - 2023-2024 - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - "அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்" - அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை புதியதாக தோற்றுவித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது

6-8 வகுப்புகளில் குறைந்தபட்சம் 175 மாணவர்கள் மற்றும் 6-8 வகுப்புகளில் தலா 35 மாணவர்கள் என்ற இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை வெளியீடு தொடக்கக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டது ஆய்வுக்கு பின் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை தொடக்க கல்வி இயக்க நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை குறைந்தபட்ச 175 மாணவர்களை கொண்டுள்ள பள்ளிகள் மற்றும் ஆறு முதல் எட்டாம் வகுப்பில் தலா 35 மாணவர்களை கொண்டுள்ள பள்ளிகள் ஆகிய இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்துள்ள 66 பள்ளிகளுக்கு தேவைப்படும் 330 பணியிடங்களுக்குள் ஏற்கனவே தோற்றுவிக்கப்பட்டுள்ள 216 பணியிடங்களை தவிர்த்து மீதமுள்ள 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தேவை அடிப்படையில் நிரப்பப்படாமல் உள்ள பாடவாரியாக தோற்றுவிக்க தொடக்கக்கல்வி இயக்குநர்கள் அனுமதி அளித்த அரசு ஆணையிடுகிறது மேலும் இப்ப புதிய பணியிடங்களை தோற்றுவிப்பதனால் ஏற்படும் கூடுதல் செலவினத்திற்கு நிகராக சம மதிப்புள்ள தற்சமயம் IFHRMS நடப்பில் உள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது... CLICK HERE 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை புதியதாக தோற்றுவித்தல் - ஆணை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.