Bomb threat to 17 private schools in Chennai! - Holidays for schools - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 8 فبراير 2024

Bomb threat to 17 private schools in Chennai! - Holidays for schools



சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பெற்றோர்கள் பீதி!

அப்பகுதியில் உள்ள பள்ளிககளுக்கு விடுமுறைசென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பெற்றோர்கள் பீதி!

அப்பகுதியில் உள்ள பள்ளிககளுக்கு விடுமுறை

சென்னையில் 17 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! சென்னையில் 17 தனியார் பள்ளிகளுக்கு

வெடிகுண்டு மிரட்டல்

அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், திருமழிசை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.