ஆதிதிராவிடர் நலம் பணியாளர் தொகுதி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டது மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் ஊதிய நிர்ணயம் செய்தல். தொடர்பாக. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 27 فبراير 2024

ஆதிதிராவிடர் நலம் பணியாளர் தொகுதி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டது மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் ஊதிய நிர்ணயம் செய்தல். தொடர்பாக.



Adi Dravidar Health Staff Constituency Govt Adi Dravidar Health High School Principal Post Vacancies filled by promotion Pay Fixation at the post of High School Principal. in connection with - ஆதிதிராவிடர் நலம் பணியாளர் தொகுதி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டது மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் ஊதிய நிர்ணயம் செய்தல். தொடர்பாக. பார்வையில் காணும் ஆதிதிராவிடர் நல இயக்குநரின் செயல்முறைகளின்படி, அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த 42 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டது. பதவி உயர்வு பெற்ற உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக தங்களது பணிப்பதிவேட்டினை உடன் இயக்குநரகத்திற்கு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.