'நலம் நாடி' - பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய செயலி தொடக்கம் 'Nalam Naadi' - a new app launched by the School Education Department. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 9 يناير 2024

'நலம் நாடி' - பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய செயலி தொடக்கம் 'Nalam Naadi' - a new app launched by the School Education Department.



'நலம் நாடி' - பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய செயலி தொடக்கம் 'Nalam Naadi' - a new app launched by the School Education Department.

பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய செயலி தொடக்கம்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளமும் தொடக்கம்.

'நலம் நாடி' என்ற புதிய செயலியை தொடங்கி வைத்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.