தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலில் வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 8 يناير 2024

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலில் வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தல்

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலில் வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தல்...

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலில் வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ( தொடக்கக்கல்வி ) ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை சென்னை , தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி , சரிபார்த்து Excel படிவமாக இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ( deedeocoimbatore@gmail.com ) 05.01.2024 மாலை 4.00 க்குள் தவறாமல் அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.