Teachers Dress Control - அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் உடை கட்டுப்பாடு - அரசாணை (நிலை) எண்.67, P & AR Department, நாள்: 01.06.2019 ஐ பின்பற்ற தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (NSS) உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 10, 2024

Teachers Dress Control - அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் உடை கட்டுப்பாடு - அரசாணை (நிலை) எண்.67, P & AR Department, நாள்: 01.06.2019 ஐ பின்பற்ற தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (NSS) உத்தரவு!



Government Servants / Teachers Dress Control - Order (Status) No.67, P & AR Department, Dated: 01.06.2019 Directed by the Joint Director of School Education (NSS) to all District Primary Education Officers to direct the Head Teachers! - அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் உடை கட்டுப்பாடு - அரசாணை (நிலை) எண்.67, P & AR Department, நாள்: 01.06.2019 ஐ பின்பற்ற தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (NSS) உத்தரவு!

ஆண் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள், தமிழ்நாடு மற்றும் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை அணியலாம் - மகளிர் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் சேலை, சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணியலாம் - அரசாணை (நிலை) எண்.67, P & AR Department, நாள்: 01.06.2019 ஐ பின்பற்ற தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (NSS) உத்தரவு! CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No 67 P & AR Dept Letter PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.