School Calendar - February 2024 - பிப்ரவரி - 2024 நாள்காட்டி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 31, 2024

School Calendar - February 2024 - பிப்ரவரி - 2024 நாள்காட்டி

*பிப்ரவரி - 2024 நாள்காட்டி.*

*( பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட நாள்காட்டியின்படி )*

03-02-2024 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.

10-02-2024 - சனி - 1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD

17-02-2024 - சனி - 4,5 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD

20-02-2024 -செவ்வாய் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( தமிழ், English )CRC /CPD

21-02-2024 - புதன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் (கணக்கு )CRC / CPD

22-02-2024 - வியாழன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( அறிவியல், சமூக அறிவியல் ) CRC /CPD


*💥வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL )*

07-02-2024 - புதன் - ஷபே மீரஜ்

14-02-2024 -புதன் - சாம்பல் புதன்.

*💥பிப்ரவரி மாதம் அரசு விடுமுறை நாள்கள் இல்லை.*

*CRC / CPD பயிற்சி தேதி மாறுதலுக்கு உட்பட்டது.*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.