TNPSC இன்று (10/01/2024) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF - TNPSC - Tamil Nadu Public Service Commission's Official-“x” Twitter Account
தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ “x” கணக்கு (முன்பு டுவிட்டர்) தொடங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ "X" கணக்கு (முன்பு டுவிட்டர்), TNPSC Office என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் தேர்வுகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ "X" கணக்கிலும் முன்பு டுவிட்டர்) வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD முக்கிய அறிவிப்பு PDF
CLICK HERE TNPSC Official-“x”-account
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.