தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 31 يناير 2024

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!



தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

நிதி மோசடி உள்ளிட்ட புகார்களால் , தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆலங்குடி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையா பணியிடை நீக்கம் : உத்தரவை பள்ளி சுவரில் ஒட்டி சென்றனர் அதிகாரிகள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.