உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் நாளை (12.01.2024) விசாரணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 11 يناير 2024

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் நாளை (12.01.2024) விசாரணை

High school principal promotion cases hearing tomorrow (12.01.2024) - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் நாளை (12.01.2024) விசாரணை

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் நாளை (12.01.2024) விசாரணைக்கு வருகின்றன... வருகின்ற 12.01.2024 வெள்ளிக்கிழமையன்று உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த அனைத்து வழக்குகளும் 11 ஆவது உச்சநீதிமன்றத்தில் 30 ஆவது வழக்காக விசாரணைக்கு வருகின்றன

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.