NMMS தேர்வு காரணமாக 03.02.2024 நடைபெறவிருந்த இரண்டாம் திருப்புதல் தேர்வு 06.02.2024 அன்று மாற்றம் - CEO - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 31, 2024

NMMS தேர்வு காரணமாக 03.02.2024 நடைபெறவிருந்த இரண்டாம் திருப்புதல் தேர்வு 06.02.2024 அன்று மாற்றம் - CEO

Due to NMMS examination the Second Revision examination scheduled to be held on 03.02.2024 has been changed to 06.02.2024 - CEO - திருவண்ணாமலை மாவட்டத்தில் 03.02.2024 அன்று NMMS தேர்வு நடைபெற உள்ளமையால் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 03.02.2024 நடைபெறவிருந்த இரண்டாம் திருப்புதல் தேர்வு 06.02.2024 அன்று நடத்திடுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.